img

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

img
குலவரலாறு
அருள்மிகு பாரக்கல் புதூர் அத்தனூர் பத்ரகாளி அம்மன் துணை
இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டு கவுண்டர்கள்

கொங்கு நாடு, பண்டைய தமிழகத்தின் ஆறு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு என்பவை மற்றவையாகும். கொங்கு என்பதற்குத் தேன், நறுமணம், மகரந்தம், பொன், நீலக்கல், மலை, கரடு, பள்ளம் என்ற பல பொருள்கள் உண்டு. கொங்கு நாடு வடக்கில் பெரும் பாலையையும், தெற்கில் பழனி மலையையும், மேற்கில் வெள்ளையங்கிரியையும், கிழக்கில் குளித்தலையையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கியது.

கொங்கு நாடு சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்னரே தனி நாடாக இருந்துள்ளது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுத்து விழா நடத்திய பொழுது கொங்கரும் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க
தெய்வவரலாறு
அருள்மிகு பாரக்கல் புதூர் அத்தனூர் பத்ரகாளி அம்மன் துணை
இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டு கவுண்டர்களின் குலக்கோவில்

ஆதியில் விழியன் குலத்தார் காங்கேய நாட்டில் "பரஞ்சேர்வழி' என்ற ஊரில் காணி பெற்று வாழ்ந்துள்ளனர். அவ்வூரில் உள்ள கரிய காளியம்மன் அவர்களுடைய குல தெய்வமாகும். அக்கோவில் விழியன் குலத்தாருடைய குதிரை உள்ளது. பின்னர் இராசிபுரம் பகுதியில் குடியேறினர். அத்தனூரில் சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.1331 ஆம் ஆண்டு அவ்விடத்தில் பெரிய புதிய குலக் கோவில் கட்டினர். அந்தகோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து கொடுக்கும்படி குல குருவிற்கு எழுதிய ஓலையில் இராசிபுரம் விழியன் குலம் நாட்டு ரங்கப்ப கவுண்டர், ஆலத்தார் வேலப்பக்கவுண்டர் குமாரர் கைலாசக் கவுண்டர் ஆகியவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் நடைபெற்றது. அம்மனின் பெயர் "பத்ரகாளி" என்பதாகும். அத்தனூரில் உள்ளதால் "அத்தனூர் அம்மன்" என்றே பொதுவாக அழைக்கப்பட்டது.

மேலும் படிக்க

நிர்வாகிகள்

தலைவர்

T.P.துரைசாமி

தொப்பபட்டி

9942151452

துணைத்தலைவர்

T.R.அத்தியப்பன்‌

சங்ககிரி

9150477978

துணைத்தலைவர்

R.நாகராஜன்

கொமாராபாளையம்‌ 85ஆர்

9443464306

செயலாளர்

S.ஜெகதீசன்‌

பட்லூர்‌

9865247443

இணைசெயலாளர்,

P.சுப்பிரமணியம்‌

இராசிபுரம்‌

9994086520

பொருளார்

M.கணபதி

பாரக்கல்புதூர்‌

9790287461

அமைப்புசெயலாளர்

A.இளையராஜ்குமார்‌

எடுத்தவாய்நத்தம்‌

9486631209
48 நாட்கள் மண்டல பூஜை விபரங்கள்
வ.எண் தேதி தமிழ் தேதி விபரம்
1 Tuesday, June 14, 2022 வைகாசி அறக்கட்டளை நிர்வாகம்
2 Wednesday, June 15, 2022 ஆனி 1 சுரேஷ் அத்தியப்பன்
3 Thursday, June 16, 2022 ஆனி 2 சிங்கபூர்
4 Friday, lune 17, 2022 ஆனி 3 A. வெங்கடாசலம் தலைவர் குடும்ப வகையரா
5 Saturday, June 18, 2022 ஆனி 4 வரதப்பன் குடும்ப வகையரா
6 Sunday, June 19, 2022 ஆனி 5 கள்ளகுறிச்சி பங்காளிகள் சதாசிவம்
7 Monday, June 20, 2022 ஆனி 6 A.ராஜமாணிக்கம், கவிதா, துரைமுருகன் உறவினர்கள்
8 Tuesday, June 21, 2022 ஆனி 7
8 Wednesday, June 22, 2022 ஆனி 8 பதிவு செய்யப்பட்ட தேதி
9 Thursday, June 23, 2022 ஆனி 9 திம்மநாயக்கன்பட்டி தளவாய்பட்டி பகுதி பங்காளிகள்
10 Friday, June 24, 2022 ஆனி 10 வைகாசி மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
11 Saturday, June 25, 2022 ஆனி 11 ராஜா செந்தில் தருமபுரி, பங்காளிகள்
12 Sunday, June 26, 2022 ஆனி 12 கார்த்திகை மாத அமாவசை கட்டளைதாரர்கள்
13 Monday, June 27, 2022 ஆனி 13 சித்திரை மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
14 Tuesday, June 28, 2022 ஆனி 14 ஆனி மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
15 Wednesday, June 29, 2022 ஆனி 15
16 Thursday, June 30, 2022 ஆனி 16 ஆவணி மாத அமாவசை கட்டளைதாரர்கள்
17 Friday, July 01, 2022 ஆனி 17 ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆத்தூராம்பாளையம்
18 Saturday, July 02, 2022 ஆனி 18 மார்கழி மாத அமாவசை கட்டளைதாரர்கள்
20 Sunday, July 03, 2022 ஆனி 19 சென்னை பங்காளிகள்
21 Monday, July 04, 2022 ஆனி 20 சரவணன் மற்றும் உறவினர்கள் அரியாகவுண்டம்பட்டி
21 Tuesday, luly 05, 2022 ஆனி 21 ராதிகா சேலம்
22 Wednesday, July 06, 2022 ஆனி 22
23 Thursday, July 07, 2022 ஆனி 23 அறக்கட்டளை நிர்வாகம்
24 Friday, July 08, 2022 ஆனி 24 VRT பங்காளிகள் திருச்செங்கோடு
25 Saturday, July 09, 2022 ஆனி 25 மாசி மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
26 Sunday, July 10, 2022 ஆனி 26 வடக்கான்காடு பங்காளிகள்
28 Monday, July 11, 2022 ஆனி 27 சக்திவேல் சிங்கபூர் பங்காளிகள்
29 Tuesday, July 12, 2022 ஆனி 28
30 Wednesday, July 13, 2022 ஆனி 29 இளங்கோ உறவினர்ககள் தருமபுரி
31 Thursday, July 14, 2022 ஆனி 30 சீனிவாசன் பெங்களுரு
32 Friday, July 15, 2022 ஆனி 31 ஜாகை அறகட்டளை அணைத்து குல கோவில்கள்
33 Saturday, July 16, 2022 ஆனி 32 அபிராஜன் காங்கேயம்பாளையம்
34 Sunday, July 17, 2022 ஆடி 1 சித்திரை மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
35 Monday, July 18, 2022 ஆடி 2 கொழிஞசிபட்டி பள்ளன்காட்டு பங்காளிகள்
36 Tuesday, July 19, 2022 ஆடி 3 பதிவு செய்யப்பட்ட தேதி
37 Wednesday, July 20, 2022 ஆடி 4 மலையாளபட்டி பங்காளிகள்
38 Thursday, July 21, 2022 ஆடி 5 வாணி பள்ளி பங்காளிகள் மற்றும் உறவினர்கள்
39 Friday, July 22, 2022 ஆடி 6 சோமசுந்தரம் சிங்கபூர்
40 Saturday, July 23, 2022 ஆடி 7 தை அமாவாசை கட்டளைதாரர்கள்
41 Sunday, July 24, 2022 ஆடி 8 சரவணன் கல்யாணி பங்காளிகள்
42 Monday, July 25, 2022 ஆடி 9
43 Tuesday, July 26, 2022 ஆடி 10 கௌரிசங்கர் பெளுக்குறிச்சி
44 Wednesday, July 27, 2022 ஆடி 11
45 Thursday, July 28, 2022 ஆடி 12 ஆடி மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
46 Friday, luly 29, 2022 ஆடி 13 மாசி மாத அமாவாசை கட்டளைதாரர்கள்
47 Saturday, July 30, 2022 ஆடி 14 கோவில் திருப்பணி தனார்வளர்கள் குழு
48 Sunday, July 31, 2022 ஆடி 15 அறக்கட்டளை நிர்வாகம்
சித்திரை திருவிழா அழைப்பிதழ் - 2023
நிகழ்ச்சி நிரல்

© Copyrights 2022. Powered by